ஜனாதிபதியினதும் பாராளுமன்றத்தினதும் பதவிக்காலம் பற்றிய சந்தேகத்தை தீர்க்க அமைச்சரவை அங்கீகாரம்

26 0

அரசியலமைப்பில் ஜனாதிபதியினதும் பாராளுமன்றத்தினதும் பதவிக்காலம் பற்றிய சந்தேகத்தை தீர்ப்பதற்கு ‘ஆறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட’ எனும் சொல்லுக்கு மாற்றாக ‘ஐந்து ஆண்டுகளுக்கு மேற்பட்ட’ எனும் சொல்லை பதிலீடு செய்து திருத்தத்தை மேற்கொள்ளவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.