தொழிற் கட்சிக்கு 410 ஆசனங்கள்

32 0
பிரிட்டனில் தேர்தல் வாக்களிப்பு முடிவடைந்துநிலையில் தொழிற் கட்சி மிகப்பெரும் வெற்றிபெறும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிப்பதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

தொழிற் கட்சிக்கு 410 ஆசனங்கள் கிடைக்கும் கென்சவேர்ட்டிவ் கட்சி 131 ஆசனங்களை கைப்பற்றும் என தெரிவித்துள்ள பிபிசி கெய்ர் ஸடர்மெர் பிரதமராகின்றார் என குறிப்பிட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் தொழில்கட்சியின் தலைவர் தங்கள் மீது நம்பிக்கை வைத்தவர்களிற்கு நன்றியை தெரிவித்துள்ளார்.