சுங்க அதிகாரிகளின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது

33 0

இலங்கை சுங்க தொழிற்சங்கங்கள் மேற்கொண்ட தமது வேலை நிறுத்தத்தை கைவிட தீர்மானித்துள்ளன.

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவுடன் நடைபெற்ற கலந்துரையாடலை அடுத்து சுகயீன விடுமுறை அறிக்கை மூலம் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையை உடனடியாக இடைநிறுத்துவதற்கு சுங்க ஒன்றிய சம்மேளனம் தீர்மானித்துள்ளது.