இந்த விபத்தில் வேனில் பயணித்த தாய், தந்தை மற்றும் 6 மாத குழந்தை காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 6 மாத குழந்தை பலத்த காயம் அடைந்ததுள்ளது.
விபத்தினை அடுத்து கார் சாரதி தப்பியோடியுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.