உணவுக் கண்காட்சி

28 0

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் போசாக்கான உணவை எவ்வாறு தயாரிக்கலாம் என்ற கருப்பொருளில் இரு நாட்கள் கண்காட்சி இடம்பெற்றது.

புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினாரால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கண்காட்சிக்கு புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி ம.கெங்காதீஸ்வரன் தலைமையில் ​செவ்வாய்க்கிழமை (25) மற்றும் புதன்கிழமை (26) இடம்பெற்றது.