இந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) இடம்பெற்றுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை மேலும் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக மலையக ரயில் சேவை தடைப்பட்டுள்ளதாகவும் ரயில் பாதையில் விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதேவேளை மலையக ரயில் சேவை தாமதமாகலாம் எனவும் நாவலப்பிட்டி ரயில்வே கட்டுப்பாட்டு அறை மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.