ஜீப் வண்டி- மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ; குழந்தை உட்பட இருவர் காயம்

38 0

பிபில – மொனராகலை வீதியில் கனுல்வெல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.

ஜீப் வண்டி ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது குழந்தையொன்றும் பெண்ணொருவரும் காயமடைந்துள்ள நிலையில் பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.