3 ரயில்களில் தொழில்நுட்பக்கோளாறு : ரயில் சேவை பாதிப்பு !

52 0

பிரதான ரயில் மார்க்கம் மற்றும்  சிலாபம் ரயில் மார்க்கத்தினூடன ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

3 ரயில்கள் தொழில்நுட்பக்கோளாறுக்குள்ளானமையால் பிரதான ரயில் மார்க்கம் மற்றும்  சிலாபம் ரயில் மார்க்கத்தினூடன ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.