கொழும்பு – மாளிகாவத்தையில் தீ விபத்து

36 0

கொழும்பு, மாளிகாவத்தை ஜயந்த வீரசேகர மாவத்தையில் கட்டிடம் ஒன்றில் இன்று திங்கட்கிழமை (17) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயணைப்பு படையினர் விரைந்து சென்று  தீயை கட்டுப்படுத்தியுள்ளார்கள்.

இந்த தீ விபத்தினால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.