வவுனியா ஆதிவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா (காணொளி)

293 0

வவுனியா ஆதிவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா நடைபெற்றது.

புதுவருட தினமான நேற்றையதினம் வவுனியா ஆதிவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா நடைபெற்றது.