ரூமஸ்ஸல கடலில் படகு கவிழ்ந்து இருவர் மாயம்!

39 0

நேற்றிரவு (11) ரூமஸ்ஸல கடலில் மீன்பிடி படகு கவிழ்ந்ததில் இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொலிஸ் குழுவொன்று சென்றுள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர்.