கரையோர ரயில் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.
களுத்துறை தெற்கு ரயில் நிலையத்திற்கும் கட்டுகருந்த ரயில் நிலையத்திற்கும் இடையிலான சகாரிகா விரைவு ரயிலில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதால் ரயில் போக்குவரத்து இவ்வாறு தடைப்பட்டுள்ளது.