நேற்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 185 விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
விபத்துக்கு உள்ளானவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் 16 சதவீதத்தால் விபத்துக்கள் குறைவடைந்துள்ளன.
வீதி விபத்துக்கள் காரணமாக 48 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை, பட்டாசு போன்றவற்றால் ஏற்படும் விபத்துக்கள் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.