இந்த நிலையில் மெகொடா கொலன்னாவ ,பிரெண்டியாவத்தை, சேதவத்தை, வேலேவத்தை மற்றும் ஜாரஸ் கார்டன் ஆகிய பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, பல குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அந்த பகுதிகளில் நீர்மட்டமும் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.