புதுவருடத்தை முன்னிட்டு புத்தளம் உடப்பு ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள்(காணொளி)

302 0

புதுவருடத்தை முன்னிட்டு புத்தளம் உடப்பு ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

புத்தளம் மாவட்டத்திலுள்ள தமிழ் மற்றும் சிங்கள மக்கள் வெகு விமர்சையாக புதுவருடத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், புத்தளத்தில் பிரசித்தி பெற்று விளங்கும் உடப்பு ஸ்ரீருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீPபார்த்தசாரதி ஸ்ரீதிரௌபதியம்மன் ஆலயத்தில் விஷேட பூஜைகள் வழிபாடுகள் இன்று மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது அதிகளவிலான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளைப் பெற்றுக் கொண்டனர்.