முச்சக்கர வண்டி ஒன்றின் மீது மரம் ஒன்று உடைந்து வீழ்ந்து ஒருவர் பலி!

286 0

ஹம்பாந்தொடை -ஆலோக்கபுர பிரதேசத்தில் முச்சக்கர வண்டி ஒன்றின் மீது மரம் ஒன்று உடைந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

58 வயதுடைய நபரே இதன் போது உயிரிழந்துள்ளார்.