லிபிய கடற்பகுதியில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 97 குடியேறிகள் காணாமல் போயுள்ளனார்.
லிபிய கடற்படையினர் இதனை தெரிவித்துள்ளனர்.
காணாமல் போனவர்களில் 15 பெண்களும் 5 சிறார்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர மேலும் 23 பேரை லிபிய கடலோர பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
சீரற்ற காலநிலை காரணமாக உரிய வகையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியாதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.