15 மாவீரர்ககள் உரிய முறையில் வீரவேங்கை எனும் தமிழீழ விடுதவைப் புலிகளின் அடையாளத்துடன் மாவீரர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.

423 0

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து, மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில் தற்பொழுது அனைத்துலகத் தொடர்பகத்தின் மாவீரர் பணிமனையால் 15 மாவீரர்ககள் உரிய முறையில் வீரவேங்கை எனும் தமிழீழ விடுதவைப் புலிகளின் அடையாளத்துடன் மாவீரர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைக்காக இறுதி மூச்சுள்ளவரை போராடி வீரகாவியமானவர்களது வீரவணக்க நிகழ்வைச் செய்யமுடியாது எமது தாயகம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிலையில், புலம்பெயர் நாடுகளில் இவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகின்ற இவ்வேளையில், வீரஞ்செறிந்த தமிழீழ விடுதலைவரலாற்றில் இவர்களது வீரவரலாறும் பதியம்பெற்று, எதிர்காலச் சந்ததியினருக்கு எடுத் துச்செல்லப்பட்டு, இம்மாவீரர்களின் இலட்சியத்தை நாமும் சுமந்து தமிழீழம் விடுதலையடையும் வரை தொடர்ந்து போராடுவோம் என்ற உறுதியுடன்….
இன்றைய நாளில் அனைத்துலகத் தொடர்பகத்தின் மாவீரர் பணிமனையால் உறுதிப்படுத்தப்பட்ட 15 மாவீரர்கள்.
1. வீரவேங்கை ஜெமிலன்.
2. வீரவேங்கை இளஞ்செழியன்.
3. வீரவேங்கை கலைமகன்.
4. வீரவேங்கை கவிதா.
5. வீரவேங்கை தேவதாஸ்.
6. வீரவேங்கை சுரதன்.
7. வீPரவேங்கை சேரன்.
8. வீரவேங்கை காந்தாஃஅவிர்.
9. வீரவேங்கை யோகநாதன்.
10. வீரவேங்கை நரேன்.
11. வீரவேங்கை நிரஞ்சினி.
12. வீரவேங்கை முகுலினி.
13. வீரவேங்கை மொழித்தேவன்.
14. வீரவேங்கை முரளி.
15. வீரவேங்கை பேரம்மான்.
இவர்களது வீரவணக்க நிகழ்வு யேர்மனி என்னப்பெற்றால் நகரில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.