ஈரான் ஜனாதிபதியின் இறுதிச் சடங்கில் அலி சப்ரி!

57 0

ஈரானின் தப்ரிஸில் நடைபெறும் மறைந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று இரவு ஈரான் செல்லவுள்ளார்.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.