ஈரான் ஜனாதிபதி றைசி விபத்தில் மரணம்

39 0

ஈரான் ஜனாதிபதி எப்ராஹிம் றைசி பயணித்த விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் சிதிலங்களானவை சற்று முன்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் பயணித்த எவரும் உயிருடன் இல்லை என்பது அவதானிக்கப்பட்டுள்ளது.