ஓய்வுபெற்ற கொழும்பு பேராயர் காலமானார்

61 0

ஓய்வுபெற்ற கொழும்பு பேராயர் மரியஸ் பீரிஸ் காலமானார்.

தனது 83 வயதில் ஓய்வுபெற்ற கொழும்பு பேராயர் மரியஸ் பீரிஸ் 13 ஆம் திகதி திங்கட்கிழமை காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.