நாட்டில் கடந்த ஒருவார காலப்பகுதிக்குள் மாத்திரம் 670 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சினால் நேற்று வெளியிடப்பட்டப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.