கிரிக்கெட் வீரர் டிஎம் தில்ஷனின் தந்தை காலமானார்

70 0

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷானின் தந்தை துவான் மொஹமட் ஜுனைதீன் களுத்துறையில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிக்கிச்சை பலனின்றி இன்று செவ்வாய்க்கிழமை (7) உயிரிழந்துள்ளார்.

இறக்கும் போது அவருக்கு வயது 71.

இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 9ஆம் திகதி வியாழக்கிழமை களுத்துறை மாகாண பொது மயானத்தில் இடம்பெறவுள்ளது.