மீனவ துறைமுகத்துக்கு எதிர்ப்பு

389 0

48யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மீனவ துறைமுகம் ஒன்றை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் நேற்று மாலை இடம்பெற்றது.
கீரிமலையில் படகுத்துறை அமைப்பதனால் அங்குள்ள புனிதத்தன்மை பாதிப்பதாக  தெரிவித்தே இந்த போராட்டம், சைவ சமய அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்டது.