01.05.2024. இன்று நூர்ன்பேக் நகரில் நடைபெற்ற தொளிலாளர் தின ஆற்பாட்டம்.

137 0

01.05.2024. இன்று நூர்ன்பேக் நகரில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் இனப்படுகொலையும் தமிழ் தொளிலாளர்களுக்கெதிரான அடக்குமுறையும் ,உள்ளடங்கிய
எதிர்த்துகோசங்களுடன்,எமது தேசியக்கொடியையும் ஏந்தியவாறு பல்லினமக்களோடு ஒன்றுசேர்ந்து ,தமிழ்மக்களின் அரசியல் அபிலசைகளையும் அடக்குமுறைகளையும்
உள்ளடக்கிய துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டது.