ஜிந்துப்பிட்டி சிவசுப்பிரமணிய ஆலய வருஷாபிஷேகம்

58 0

கொழும்பு, ஜெயந்திநகர், ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் வருஷாபிஷேகம்  திங்கட்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது அன்றைய தினம் காலை ஆரம்பமான வருஷாபிஷேக கிரியைகளை தொடர்ந்து  இராஜ கோபுர கலசங்களுக்கும் அபிஷேகம் நடைபெறுவதையும் மூலஸ்தான  ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமிக்கு விஷேட புஷ்பங்களால் அலங்கரிக்கப் பெற்று சிறப்பு பூஜை நடைபெற்றுவதையும் காணலாம்.