எதிர்காலத்தின் தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி!

57 0

எதிர்காலத்தின் தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என  நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

தற்போது மத்திய வங்கிக்கு சொந்தமான வெளிநாட்டு கையிருப்பு 5 பில்லியன் அமெரிக்க டொலராக காணப்படுவதாகவும் அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.