யேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் 34 ஆவது அகவை நிறைவு விழா 2024 – ஆரம்ப நிகழ்வு.

1124 0

தமிழ்க் கல்விக் கழகத்தின் 34 ஆவது அகவை நிறை வுவிழா யேர்மனியில் 5 மாநிலங்களில் இந்த மாதம் தொடர்ச்சியாக நடைபெறத் திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் நேற்றைய தினம் 6 .4.2024 சனிக்கிழமை யேர்மனியின் மத்திய மாநிலத்திற்கான விழா யேர்மனி நெற்ரற்ரால் நகரத்தில் ஆரம்பிக்கப்பட்டது. சித்திரை மாதம் தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களின் உண்ணா நோன்பு ஆரம்பிக்கப்பட்ட மாதம் ஆதலால் அவரின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து தீபம் ஏற்றி மலர்தூவி வணங்கி நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது.
அந் நிகழ்வின் ஆரம்ப ஒளிப்பட்ங்கள்.