துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இருவரும் பலி

69 0

ஹொரணை, தல்கஹவில பிரதேசத்தில் இன்று (07) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது