துமிந்த , லஹிரு , ஜினரதன தேரர் பிணையில் விடுதலை!

68 0

துமிந்த நாகமுவ, லஹிரு வீரசேகர, ரத்கரவ்வே ஜினரதன தேரர் ஆகியோரை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு கோட்டை நீதிமன்றம்  இன்று (03) உத்தரவிட்டுள்ளது.

மக்கள் போராட்ட இயக்கம் கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி  கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது இவர்கள் கைது செய்யப்பட்டனர்.