உலக சந்தையில் கச்சாய் எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
அதன்படி, பிரண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 87 டொலராக காணப்படுகிறது.
அமெரிக்க W.T.I கச்சா எண்ணெய் பீப்பா ஒன்றின் விலை 83.17 டொலராகும். இது 2.24 சதவீதம் அதிகமாகும்.