கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் பலியானோருக்காக பிரார்த்தனை!

36 0

பாஸ்கா திருவிழிப்பு தினமான இன்று சனிக்கிழமை (30) கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இதன்போது வருகைதந்த பக்தர்கள் ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் பலியானவர்களது நினைவுப்படங்களுக்கு முன்னால் நின்று பிரார்த்தனை செய்தனர்.