அனுர கனடா விஜயம்!

39 0

தேசிய மக்கள் கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நேற்று (20) பிற்பகல் கனடாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

மார்ச் 23 ஆம் திகதி டொரொண்டோவிலும், மார்ச் 24 ஆம் திகதி வென்கூவரிலும் கட்சியின் கனேடிய குழு ஏற்பாடு செய்துள்ள இரண்டு மக்கள் சந்திப்புக்களில் அவர் பங்கேற்க உள்ளார்.

மேலும், கனடாவில் உள்ள இலங்கை தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தினருடன் அனுரகுமார திஸாநாயக்க பல சிநேகபூர்வ சந்திப்புகளிலும் பங்கேற்கவுள்ளார்.