முல்லைத்தீவு மாவட்டத்தில் 01.03.2024 இன்று யேர்மனி வாழ் தமிழ்மக்களின் நிதிப்பங்களிப்பில் யுத்தத்தால் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட 57 பேருக்கு மதிய உணவு விருந்தோம்பலுடன் உலர்உணவுப்பொதிகள் மற்றும் மருத்தவத் தேவைகளுக்கென 5000 ரூபா பணத்தொகையும் வழங்குகின்ற நிகழ்வு பெரும் உணர்வுப் பகிர்வுகளுடன் பிரதேச மக்களும் இணைந்து சிறப்புடன் நடைபெற்றுள்ளது.
Video Player
00:00
00:00