உத்திகவின் இடத்திற்கு முத்துகுமாரன

70 0

பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன இன்று பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு எஸ்.சி.முத்துகுமாரன நியமிக்கப்படவுள்ளார்.

அனுராதபுரம் மாவட்டத்திற்கான SLPP பட்டியலில் முத்துக்குமாரனவே அடுத்த இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.