உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் பெரும்பாலான ஏற்பாடுகள் அரசியலமைப்புக்கு முரணாகவுள்ளதாக உயர்நீதிமன்றம் பாராளுமன்றத்துக்கு அறிவித்துள்ளது.
இதேவேளை, உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை திருத்தங்களின்றி நிறைவேற்ற வேண்டுமாயின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ,மக்கள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் பாராளுமன்றத்துக்கு அறிவித்துள்ளது.