ஈராக்கில் பலம்வாய்ந்த நிலநடுக்கம்

273 0

ஈராக்கில் இன்று பலம்வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலநடுக்கமானது ஈராக்கின் மஸ்ஹாட் நகரிற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிலஅதிர்வு ரிக்டர் அளவு கோளில் 6.1 மெக்னிடியூடாக பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்த நிலஅதிர்வு தொடர்பான சேதவிபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இதேவேளை, கடந்த 2003ஆம் ஆண்டு ஈராக்கில் இடம்பெற்ற பாரிய நிலஅதிர்வில் 31 ஆயிரம் பேர் வரையில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.