யேர்மனி வாழ் தமிழ் மாணவர்களின் நிதிப் பங்களிப்பில் திருகோணமலை மாவட்டத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

514 0

 

கல்விக்கு கரம்கொடுப்போம் செயற்திட்டத்தின்கீழ் திருகோணமலை மாவட்டத்தின் திரியாய் இகுச்சவெளி கிராமத்தில் வாழும் 35 மாணவர்களுக்கு யேர்மன் வாழ் தமிழ்மாணவர்களின் நிதிப் பங்களிப்பில் கற்றல் உபகரணங்கள் மற்றும் பொத்தகப்பை என்பன (10.2.2024) இன்று சனிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.