யேர்மனி சிறி  சித்திவினாயகர் கோயிலின் நிதிப் பங்களிப்பில் வவுனியா மாவட்டத்தில்,கல்விக்கு கரம் கொடுப்போம்.

334 0

கல்விக்கு கரம் கொடுப்போம் தொனிப்பெருளில்  யேர்மனி சிறி  சித்திவினாயகர் கோயிலின் நிதிப் பங்களிப்பில் வவுனியா மாவட்டம் சிதம்பரபுரம் ஆசிகுளம் கிராம மாணவரகளுக்கான 30 கற்றல் உபகரணம் மற்றும் பொத்தகப்பை என்பன சிதம்பரபுரம் கிராமத்தில் வைத்து இன்று 09.02.2024 பி.ப.4.00 மணிக்கு வழங்கிவைக்கப்பட்டது.