ஜகத் பிரியங்கர சத்தியபிரமாணம்

73 0

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வெற்றிடமான புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட எல்.கே.ஜகத் பிரியங்கர இன்று சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.அவர் இன்று பாராளுமன்றில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.