பாணின் நிர்ணயிக்கப்பட்ட எடைக்கான வர்த்தமானி வெளியிடப்பட்டதையடுத்து, நுகர்வோர் விவகார அதிகார சபை நேற்று (05) முதல் சோதனைகளை ஆரம்பித்துள்ளது.
இதனையடுத்து நிர்ணயிக்கப்பட்ட எடை மற்றும் விலையைக் காட்டாத சுமார் 50 பேக்கரிகள் சோதனையிடப்பட்டு அவற்றுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.