ஆளும்கட்சியினர் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மோதலில் ஈடுபட்டதால், நேற்று (28) ஞாயிற்றுக்கிழமை மாலத்தீவு பாராளுமன்றத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
ஜனாதிபதி மொஹமட் முய்ஸுவின் அமைச்சரவைக்கான முக்கியமான வாக்கெடுப்பின் போது நடந்ததாகக் கூறப்படும் இந்த சம்பவம், இரு தரப்பிலிருந்தும் சட்டமியற்றுபவர்கள் கடுமையான வார்த்தைகளை பரிமாறிக்கொண்டதுடன் கலவரமாக மாறியது.
ކެނދިކުޅުދޫ ދާއިރާގެ މެމްބަރު އީސާގެ ފައިގައި ހިފައި ކަނޑިތީމު މެމްބަރު ޝަހީމް ވައްޓާލާ މަންޒަރު. އެމްޑީޕީ ދޫކޮށް ޕީއެންސީއާ ގުޅުނު ސަރުކާރުގެ މެމްބަރުން މަޖިލީހަށް ހުރަސް އެޅުމާއެކު ތަޅުމުގައި ހަމަނުޖެހުން އަންނަނީ ހިނގަމުން. pic.twitter.com/mnmzvYKsrO
— Adhadhu (@AdhadhuMV) January 28, 2024