கல்விக்கு கரம்கொடுப்போம் செயற்திட்டத்தின்கீழ் வவுனியா மாவட்டத்தில் நயினாமடு பிரதேசத்தில் 76 மாணவருக்கான கற்றல் உபகரணம் யேர்மன் வாழ் தமிழ் மக்களின் நிதிப் பங்களிப்பில் கற்றல் உபகரணங்கள் மற்றும் பொத்தக பை என்பன நயினாமடு முருகன் ஆலய வளாகத்தில் வைத்து 28.01.2024 இன்று வழங்கி வைக்கப்பட்டது இதில் நயினாமடு பிரதேசத்தைசேர்ந்த மதியாமடு சன்னாசிபரந்தன் சின்னப்பூவரசன்குளம் விஞ்ஞானகுளம் கரப்புக்குத்தி சின்னடம்பன் வேலங்குளம் பெரியமடு ஆகிய கிரமத்தைசேர்ந்த மாணவர்கள் கற்றல் உபகரணங்களை பெற்று பயன்பெற்றனர் மேற்படி நிழ்வில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் கலந்துகொண்டனர்.
ஆசிரியர் தலையங்கம்
-
இன்று சர்வதேச மகளிர் தினம்!
March 8, 2025 -
உங்கள் இருப்பை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள்!
October 15, 2024
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
கைபேசிச் சாட்சி!
April 6, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
அன்னை பூபதி நாட்டுப்பற்றாளர் தினம் 3.5.2025 போகும், யேர்மனி
April 27, 2025 -
வீரவணக்க நிகழ்வு 31.5.2025
April 27, 2025