பெலியத்தையில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி ரத்கம பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்
படுகொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்ததன் காரணமாகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.