பாராளுமன்ற அமர்வு குறித்து வெளியான வர்த்தமானி அறிவிப்பு !

82 0

பாராளுடன்ற கூட்டத்தொடரை ஒத்திவைத்து விசேட வர்த்தமானியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார்.

அதன்படி, ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் இன்று வெள்ளிக்கிழமை (26) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐந்தாவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.