பெளத்த மத அவமதிப்பு: விஹாராதிபதியின் முறைப்பாட்டில் தேரர் கைது!

56 0

பௌத்த மதத்தை அவமதித்திக்கும் வகையில் இணையத்தில் பதிவொன்றை வெளியிட்ட தேரர் ஒருவர் கணினி குற்றப்  புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் .

இவரது பதிவு  பெளத்த மதத்தை அவமதிப்பதாக காணப்பட்டதனையடுத்தே  இவர் நேற்று வியாழக்கிழமை (25) கைது செய்யப்பட்டார் .

விஹாராதிபதி ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில்  விசாரணைகளை முன்னெடுத்ததாக  குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.