இந்தோனேசியாவில் தலாட் தீவுகளில் பூகம்பம்

81 0

இந்தோனேசியாவில் உள்ள தலாட் தீவுகளில் 6.7 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளது.

குறித்த பூகம்பம் தலாட் தீவுகளில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 2.18 மணிக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த பூகம்பம் 80 கிலோ மீற்றர்  ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பூகம்பத்தால் சேதம் ஏற்பட்டதா என்பது குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.