கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 200க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இதன் போது 220 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து அந்த நாட்டு ஜனாதிபதி, தேசிய அவசர கால நிலயை பிரகடனப்படுத்தியுள்ளார்.
இதனிடையே, மீட்பு பணியில் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.