ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணியின் தேசிய மாநாடு இன்று கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்களில் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்யின் இளைஞர் மாநாட்டுக்கான அமைத்து ஒழுங்குகளும் நிறைவு பெற்றுள்ளன என சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு அரசியல் நெரிமுறைகள் குறித்து தெளிவுப்படுத்தும் வகையிலேயே இந்த மாநாடு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.