தேசிய அரசாங்கத்தின் பிரதான இரு கட்சிகளையும் இரண்டாக பிளவுப்படுத்தி அதன் உறுப்பினர்கள் தம்முடன் இணைவார்கள் என் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வென்னப்புவ பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
தமது கட்சிக்குள்ள தொழிட்சங்கங்களின் பலத்தை போன்று தற்போதைய தேசிய அரசங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கோ அல்லது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கோ பலம் இல்லை என பெசில் ராஜபக்ஷ இதன்போது குறிப்பிட்டார்.